army vehicle accident

img

ராணுவ வாகன விபத்து - 16 வீரர்கள் மரணம்

சிக்கிமில் ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.